ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன
A lot of elephants were tied up in one place

 A lot of elephants were tied up in one place

அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.
அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான்.
இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம்.
அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை.
யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம்.
விவாகரத்தானதாலோ, துணையிழந்த்தாலோ வாழ்க்கையே முடிந்த்தாக நினைக்காதீர்கள், உங்களால் எந்த வயதிலும் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும் நம்புங்கள்.

"மீண்டும் வசந்தம்"


வசந்தம் மறுமணத் தகவல் நிலையம்

தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!

முயற்சிக்க மறந்தாலும் பகிர மறக்காதே ..!

what our customers say

After my wife passed away, I felt lonely and was scared about my life. Even my kids and relatives stopped takinge care of me. I approached Mr.Vasaant and explained my pains. He consoled me and after his hard work, my marriage was arranged with Ms.Banumathi. Now I am leading a happy life in Bangalore. I participated even in Vijay TV’s Program and shared my experience to everyone "For Remarriages, Vasantham Marriage Service is the best. - Sooriyanarayanan, Bangalore.

Success story of Sooriyanarayanan

Sooriyanarayanan and Banumathi

My Daughter - a B.Tech, MBA graduate, got married with a nice person. God gifted them with a kid and all of them were happy. But unfortunately, her husband died after 3 years due to illness. We decided to remarry her and tried with many marriage services. But nothing worked out and we were disappointed. It was then that we heard about Mr. Vasaant through my friend. We met him and were impressed with his talents. And soon, he arranged the best groom for my daughter. Thank you indiaremarriage.com. Now she is leading a happy life - Syamala Ramanathan, Chennai.

Success story of Gopinath

Gopinath D & Parvati Balaji